கிராமத்தினருக்கு கொத்தனார் பயிற்சி
தேவகோட்டை-தேவகோட்டை ஒன்றியம் உறுதிக்கோட்டை ஊராட்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் சமுதாயம் திறன் பள்ளி நடத்தப்பட்டது. இதில் 20 கிராமத்தினருக்கு கொத்தனார் பயிற்சி வகுப்பு நடத்தினர். 20 நாட்கள் நடைபெறும் பயிற்சி துவக்க விழாவில் ஊராட்சி தலைவர், திட்ட ஒருங்கிணைப்பாளர் பங்கேற்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!