டிரான்ஸ்பார்மர் அமைப்பு
தேவகோட்டை,-தேவகோட்டை நகரில் ரூ. 12 லட்சம் செலவில் அரசு மருத்துவமனை அருகே 100 கே.வி. ஏ. திறன் மின் மாற்றியும், அருணகிரி பட்டினம் பகுதியில் 63 கே.வி.ஏ. திறன் கொண்ட புதிய மின் மாற்றியை மின் வாரியம் அமைத்தது.
காரைக்குடி கோட்ட செயற்பொறியாளர் லதாதேவி தலைமையில் எம்.எல்.ஏ. மாங்குடி இயக்கி வைத்தார்.
உதவி கோட்ட செயற்பொறியாளர் ஜோசப் செல்வராஜ், தேவகோட்டை உதவி பொறியாளர்கள் டைட்டஸ், செல்வம், சேவுக பெருமாள், நகராட்சி துணை தலைவர் ரமேஷ், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!