Load Image
dinamalar telegram
Advertisement

இன்றைய நிகழ்ச்சி--ராமநாதபுரம்



ஆன்மிகம்

ராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம், லிங்க அபிேஷக, வழிபாடு, காலை 5:00 மணி.

மங்களநாதர் சிவன்கோயில், உத்தரகோசமங்கை, அபிேஷகம்,வழிபாடு, காலை 7:00மணி, படிகலிங்கம், மரகதலிங்கம் அபிேஷகம் மதியம் 12:30 மணி.

ஸ்ரீநாகநாதசுவாமி கோயில், நயினார்கோயில், அபிேஷகம் அலங்கார வழிபாடு, காலை 9:00 மணி.

ஆதிஜெகநாதப் பெருமாள் கோயில், திருப்புல்லாணி, அபிேஷகம், வழிபாடு, காலை 5:00 மணி, மாலை 6:00 மணி.

சுந்தரராஜப் பெருமாள் கோயில், பரமக்குடி, அபிேஷகம், அலங்கார பூஜை, வழிபாடு காலை 7:00 மணி.

எமனேஸ்வரன்முடையார் கோயில், எமனேஸ்வரம் பரமக்குடி, அபிேஷகம், அலங்கார பூஜை காலை 7:00மணி.

மீனாட்சி சமேத சொக்கநாதர் கோயில், அரண்மனை பின்புறம் ராமநாதபுரம், அபிேஷகம் அலங்காரத்தில் வழிபாடு, மாலை 6:00 மணி.

ஸ்ரீவல்லபை ஐயப்பன் கோயில், ரெகுநாதபுரம், அபிேஷகம் காலை 5:00 மணி, சிறப்பு பூஜை காலை 10:00 மணி, இரவு 7:00 மணி.

கோதண்டராமர் கோயில், ராமநாதபுரம், பெருமாளுக்கு அபிேஷகம், அலங்காரம், காலை 7:00 மணி.

சுவாமிநாத சுவாமி கோயில் குண்டுக்கரை, ராமநாதபுரம், அபிஷகம், அலங்காரத்தில் வழிபாடு இரவு 7:00 மணி.

பால ஆஞ்சநேயர் கோயில், அரண்மனைவாசல், ராமநாதபுரம், அபிேஷகம் வழிபாடு, காலை 7:30 மணி.

அருளொளி விநாயகர்கோயில், வழுதுார், அபிேஷகம் வழிபாடு, அபிேஷக பூஜைகள், காலை 6:30 மணி.

சிறப்பு பூஜை: சொர்ண விநாயகர் கோயில், சிதம்பரம்பிள்ளை ஊரணி, ராமநாதபுரம், அபிேஷக, அலங்காரத்தில் பூஜை, மாலை 6:30மணி.

ஷீரடி சாய்பாபா கோயில், இடையர் வலசை ராமநாதபுரம், அபிேஷக பூஜை காலை 8:00 மணி.

வினை தீர்க்கும் வேலவர் கோயில், கலெக்டர் அலுவலகம்அருகே பட்டணம்காத்தான், அபிேஷக அலங்காரத்தில் பூஜை காலை 7:30 மணி.

சிறப்பு பூஜை, தீபாராதனை, பாகம்பிரியாள் கோயில், திருவெற்றியூர், காலை 6:30 மணி.

சிறப்பு பூஜை, தீபாராதனை, ஆதிரெத்தினேஸ்வரர் கோயில், திருவாடானை, காலை 6:30 மணி.

சிறப்பு அபிஷேகம்: பத்திரகாளி அம்மன் கோயில், முதுகுளத்தூர், அலங்கார பூஜை, மாலை 5:00 மணி.

சிறப்பு பூஜை: வழிவிடு முருகன் கோயில், முதுகுளத்தூர், மாலை 5:00 மணி.

சிறப்பு வழிபாடு: செல்வி அம்மன் கோயில், முதுகுளத்தூர், மாலை 5:00.

சிறப்பு பூஜை, குமரகடவுள் முருகன் கோயில், மேலக்கொடுமலூர், காலை 7:00 மணி.

சிறப்பு வழிபாடு: முத்துமாரி அம்மன் கோயில், கமுதி, மாலை 5:00 மணி.

சிறப்பு பூஜை: காமாட்சி அம்மன் கோயில், கமுதி, மாலை 5:00 மணி.

பொது

உலக மரபு விழா: ஆதிரெத்தினேஸ்வர் கோயில், திருவாடானை, பள்ளி மாணவர்களுக்கு கல்வெட்டு படியெடுத்தல், கட்டடக்கலை பயிற்சி, காலை 10:00 மணி.

வினாடி வினா போட்டி: எம்.ஜி.,பப்ளிக் சி.பி.எஸ்.இ., பள்ளி, பேராவூர், ராமநாதபுரம். முன்னிலை: பள்ளி நிறுவனர் சுப்ரமணியம், காலை 10:30 மணி.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement