Load Image
dinamalar telegram
Advertisement

உயரமான குடியிருப்பு கட்டடம்; துபாயில் சாதனை

Tamil News
ADVERTISEMENT
துபாய் : உலகின் உயரமான குடியிருப்பு கட்டடம் துபாயில் கட்டப்பட்டு வருகிறது. இது எப்போது திறக்கப்படும் என அறிவிக்கப்படவில்லை. 100 மாடிகளைக்கொண்ட இக்கட்டடம் 'ஹைபர் டவர்' என அழைக்கப்படுகிறது.

இதன் உயரம் இன்னும் வெளியிடப்படவில்லை. தற்போது துபாயில் 1289 அடியில் உயரமான குடியிருப்பு கட்டடம் உள்ளது. உலகின் உயரமான குடியிருப்பு கட்டடமாக அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள சென்ட்ரல் பார்க் டவர் (1550 அடி ) இதுவரை உள்ளது. அதை விட உயரமாக ஹைபர் டவர் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உலகின் உயரமான கட்டடம் புர்ஜ் கலிபா (2716 அடி) துபாயில் தான் உள்ளது. இது வணிக பயன்பாட்டுக்கானது.


வாசகர் கருத்து (8)

 • S.Baliah Seer - Chennai,இந்தியா

  இவர்களின் இந்த ஆட்டத்திற்கான காரணமே எண்ணெய் பணம் தான். உலக நாடுகள் சூரிய சக்தி மற்றும் பேட்டரி கார்களை ஆமை வேகத்தில் தயார் செய்வதற்கும் ,அதிக விலை நிர்ணயிப்பதற்கும் இவர்கள் பிறநாடுகளுக்கு கொடுக்கும் லஞ்சமே காரணம்.

 • werwrwr - chennai,இந்தியா

  ஒரு வருமானமும் இல்லாத துபாய் சாதித்துவிட்டது

 • Manguni - bangalore,இந்தியா

  இந்த குள்ள கரண் பூமிக்குள்ள பெட்ரோல் வைச்சி தாறுமாறா செலவு பன்றானுங்க.

 • raja - Cotonou,பெனின்

  எவ்வளவுதான் உயர போனாலும் கடைசியில் பூமிக்கு அடியில் ஆறு அடியிலதாண்டி பொதப்பான்க...

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  உலகம் பூரா குண்டு வைத்து அழிக்க விரும்பும் கும்பல் தங்களது ஊரில் மட்டும் தைரியமாக இந்தமாதிரி கட்டடங்களை கட்டுவதுதான் வியப்பு.

  • Yaro Oruvan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

   சார் உங்க கருத்து தவறு.. நான் இருபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக துபாயில் வசிக்கிறேன்.. இங்குள்ள அரச குடும்பத்தார் மிகுந்த கண்ணியத்துடன் அரசை நடத்துவது இங்குள்ள எல்லாருக்கும் தெரியும்.. நம்மூர் கூலிபாண்ஸை இங்குள்ளவர்கள் மதிக்க மாட்டார்கள் ஏனென்றால் அவர்களுக்கு தெரியும் கூலிபான்ஸ் வண்டவாளம்.. சில மாதங்களுக்கு முன்பு சில கூலிபான்ஸ் மோடி ஒயிகண்ணு இங்க கோஷம் போட்டானுவ.. கோஷம் போட்ட அம்புட்டு பயபுள்ளைகளையும் அப்டியே அலேக்கா தூக்கி வச்சி செஞ்சிட்டாங்க போலீஸ்.. கூட்டத்தை கூட்டிய நாலஞ்சு பேருக்கு விசா கேன்சல் செஞ்சி பொழப்புக்கே ஆப்பு வச்சி பத்தி விட்டுட்டாங்க.. இப்போ ஒரு பக்கியும் வாய் தொறக்காது இங்க.. எல்லா இஸ்லாமியரும் தீவிரவாதிகள் அல்ல.. பெரும்பாலான தீவிரவாதிகள் இஸ்லாம் மதத்தை சார்ந்திருப்பது நிதர்சனம்.. அத அவனுவ உசுப்பேத்தி உசுப்பேத்தி ஊத்தி விடுறானுவ.. துபாய் நமது இந்திய மக்களின் அறிய உழைப்பில் உயர்ந்து நிற்கும் நாடு.. கொரோனாவில் இருந்து மீண்டு பொருளாதாரத்தில் உயர்ந்து நிற்க இங்குள்ள அரச குடும்பத்தாரின் பங்களிப்பு அற்புதமானது.. இங்கு மைனாரிட்டி ஒட்டு பிச்சை இல்லை எனவே நாட்டுக்கு எது தேவையோ அதை அரசு நல்ல முறையில் செயல்படுத்துகிறது.. ஜைஹிந்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement