Load Image
dinamalar telegram
Advertisement

முத்தாலம்மன் கோயிலில் செவ்வாய் சாட்டு விழா

Tamil News
ADVERTISEMENT


பரமக்குடி-பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயிலில் செவ்வாய் சாட்டு விழா 8 நாட்கள் நடக்கிறது.

நவ.22ல் துவங்கி, 29 வரை நடக்கும் விழாவில் ஒவ்வொரு நாளும் கோயில் சிப்பந்திகள், சிவாச்சாரியார்கள் மற்றும் பணியாளர்கள் என பூஜைகளை நடத்தி வருகின்றனர். தினமும் இரவு 8:00 மணிக்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்து பிரசாதங்கள் வழங்கப்படுகிறது.

நவ.29 இரவு தேவஸ்தானம் சார்பில் அபிஷேக, ஆராதனைகள் மற்றும் பொங்கல் படையல் வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த 8 நாட்களில் கோயிலில் பொங்கலிடுதல் மற்றும் முடி இறக்குதல் உள்ளிட்ட பிரார்த்தனைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement