Load Image
dinamalar telegram
Advertisement

மாநில சிலம்ப போட்டிக்கு தேர்வு

Tamil News
ADVERTISEMENT


பரமக்குடி--பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ராமநாதபுரம் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்று மாநில போட்டிக்கு தேர்வாகினர்.

மாவட்ட சிலம்பம் போட்டிகள் பெருமாள் கோவில் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில் கீழ முஸ்லிம் பள்ளி மாணவன் விக்னேஷ், 19 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான 45 கிலோ பிரிவில் முதலிடம் பெற்றார்.

இம்மாணவர் 2023 ஜன.,ல் அரியலூரில் நடக்கும் மாநில போட்டியில் பங்கேற்க உள்ளார். வெற்றி பெற்ற மாணவனை, கீழ முஸ்லிம் ஜமாத் சபை தலைவர் சாகுல் ஹமீது, தலைமைஆசிரியர் அஜ்மல் கான் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement