Load Image
Advertisement

தடகள போட்டியில்சாதனை



விருதுநகர்--செந்திக்குமார நாடார் கல்லுாரியில் நடந்த மாவட்ட தடகள போட்டிகளில் பெரியபேராலி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் 80 மீ., தடை ஓட்டத்தில் மாணவர் பிரிவில் வெள்ளி, மாணவி பிரிவில் தங்கம், 400 மீ ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கமும் சாதனை படைத்தனர்.

திருவண்ணாமலையில் அடுத்து நடக்கவுள்ள மாநில போட்டிகளுக்கு தகுதி பெற்றனர். வெற்றி பெற்றவர்கள பள்ளி தலைமை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர்கள் பாராட்டினர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement