Load Image
dinamalar telegram
Advertisement

போலீஸ் செய்திகள்



விருதுநகர்-விருதுநகர் அருப்புக்கோட்டை ரோட்டில் கல்லுாரி எதிர்ப்புறம் இருந்த பெட்டிக்கடையை உடைத்து சிகரெட் பாக்கெட்டுகளை மர்ம நபர்கள் திருடினர்.

இதே கும்பல் அல்லம்பட்டி ஸ்ரீராம் தியேட்டர் அருகே உள்ள கோயில் உண்டியலையும் உடைக்க முயற்சித்தது.

அப்போது அங்கிருந்த மக்கள் இதை கண்டுபிடித்து அவர்களை துரத்தினர். இதில் அல்லம்பட்டியை சேர்ந்த பூமிநாதனை பிடித்து கிழக்கு போலீஸ்சில் ஒப்படைத்தனர்.

இவருடன் 17 வயது சிறுவனும் பிடிப்பட்டான். இச்சம்பவம் அக்டோபர் மாதமே நடந்த நிலையில் தலைமறைவாக இருந்த மற்றொரு 17 வயது சிறுவனை நேற்று கிழக்கு போலீசார் கைது செய்து இல்லத்தில் சேர்த்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement