Load Image
dinamalar telegram
Advertisement

சேதமடைந்த வீடுகளை அகற்ற அரசு அனுமதி



மதுரை-தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், மதுரை வீட்டு வசதி பிரிவுக்கு நத்தம் ரோட்டில் டீன்ஸ் காம்பவண்ட் காலனி உள்ளது.

இங்குள்ள 94 அரசு அலுவலர் வாடகை குடியிருப்புகளில் 72 குடியிருப்புகள் வசிக்க தகுதியற்ற நிலையில் உள்ளன.

இதேபோல விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள 30 அரசு அலுவலர்கள் குடியிருப்புகளும் சேதமடைந்துள்ளன. ஆபத்தான நிலையில் உள்ள இந்த குடியிருப்புகளை அப்புறப்படுத்த தற்போது அரசு அனமதி வழங்கியுள்ளது.

இப்பணிக்கு அரசு கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்திய அனுபவம் வாய்ந்தவர்கள் மட்டும் அலுவலக வேலைநாட்களில் மதுரை எல்லீஸ் நகரில் உள்ள வீட்டுவசதி வாரிய பிரிவு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என, வீட்டுவசதி வாரியம் தெரிவித்துள்ளது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement