Load Image
dinamalar telegram
Advertisement

இன்றைய நிகழ்ச்சி : விருதுநகர்



ஆன்மிகம்

சிறப்பு பூஜை, மாரியம்மன் கோயில், இருக்கன்குடி. காலை 6:30மணி.

சிறப்பு பூஜை, பைரவர் கோயில், ஓ.மேட்டுப்பட்டி. காலை 6:30 மணி.

சிறப்பு பூஜை ,வெற்றி விநாயகர் கோயில், சாத்தூர். காலை 7: 00 மணி

சிறப்பு பூஜை, காசி விஸ்வநாதர் கோயில், சாத்தூர். காலை 7:00 மணி

சிறப்பு பூஜை, பராசக்தி மாரியம்மன் கோயில் , ஏழாயிரம் பண்ணை, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை, பத்திரகாளியம்மன் கோயில், சாத்துார். காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை, மீனாட்சி சொக்கநாதர் கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.

சிறப்பு பூஜை, வாலசுப்பிரமணியசுவாமி கோயில், விருதுநகர், காலை7:00 மணி.

சிறப்பு அலங்காரம், வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 7:00 மணி.

சிறப்பு அலங்காரம், துள்ளுமாரியம்மன் கோயில், பாண்டியன் நகர், விருதுநகர், காலை 7:00 மணி.

சிறப்பு வழிபாடு, வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ.,காலனி, விருதுநகர், காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை, சிவகணேசன் கோயில், வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 8:30 மணி.

சிறப்பு பூஜை, முரளீதரஸ்வாமிஜி நாமத்வார், அருப்புக்கோட்டை, காலை 5:30 மணி.

சிறப்பு பூஜை, பத்ரகாளியம்மன் கோயில், சிவகாசி காலை 7:15 மணி, அபிஷேகம், காலை 6:45, மாலை பூஜை 5:30 மணி.

சிறப்பு பூஜை, கடை கோயில், சிவகாசி, காலை 8:00 மணி, மாலை பூஜை, 7:00 மணி.

சிறப்பு பூஜை, முப்பிடாரியம்மன் கோயில், சிவகாசி, காலை 8:00 மணி, அபிஷேகம், காலை 7:30, மாலை பூஜை 6:30 மணி.

சிறப்பு பூஜை, கருப்பசாமி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி, மாலை பூஜை, 6:00 மணி.

சிறப்பு பூஜை, வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி, மாலை பூஜை, 5:15 மணி.

சிறப்பு பூஜை, பேச்சி அம்மன் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி, மாலை பூஜை, 6:00 மணி.

பிரான்சிஸ் சவேரியார் பெருவிழா கொடியேற்றம், சவேரியார் சர்ச், பாண்டியன் நகர், விருதுநகர், மாலை 6:00 மணி, தலைமை: மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி.

பொது

திறனறி தேர்விற்கு தயாராவது குறித்த கருத்தரங்கு, கல்லமநாயக்கர்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, விருதுநகர், காலை 10:00 மணி.

யோகா பயிற்சி, அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம், காலை 6:30 மணி.

மனவளக்கலை பயிற்சி, அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.

தனியார் வேலைவாய்ப்பு முகாம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், விருதுநகர், காலை 10:00 மணி.

என்.எஸ்.எஸ். சிறப்பு முகாம், யோகா பயிற்சி, இ.குமாரலிங்கபுரம், ஏற்பாடு: சவுத் சைடு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி. சாத்துார்.

மாற்றுத்திறனாளிகள் கலை நிகழ்ச்சி, வட்டார வளமையம், அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம், ராஜபாளையம், காலை 10:00 மணி.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement