Load Image
dinamalar telegram
Advertisement

மூதாட்டியிடம் திருட்டு



அருப்புக்கோட்டை--அருப்புக்கோட்டை அருகே விளாத்திகுளம் மெட்டில்பட்டியை சேர்ந்தவர் ராமலட்சுமி, 70, ' இவர் சிவகங்கை க்கு செல்ல அருப்புக்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்தார்.

மரக்கடை ஸ்டாப் வந்த போது, டிக்கெட் எடுக்க, தன் கட்டை பையில் வைத்திருந்த பர்ஸ்சை தேடியுள்ளார். அதில் வைத்திருந்த 3 பவுன் செயின், 6 ஆயிரத்து 500 ரூபாய் பணம், ஸ்மார்ட் கார்டு, ஆதார் கார்டு, ஏ.டி.எம்., கார்டு உட்பட திருடு போனது தெரிய வந்தது. டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.-


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement