Load Image
dinamalar telegram
Advertisement

கஞ்சா விற்ற இருவர் கைது



புதுச்சேரி-முத்தியால்பேட்டையில் கஞ்சா விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.

முத்தியால்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது, யூத் விடுதி அருகே சந்தேகிக்கும் வகையில் நின்ற இருவரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 260 கிராம் கஞ்சா இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், அவர்கள் சோலை நகரை சேர்ந்த முரளி அரவிந்த்,36; சிங்காரவேலர் நகரை சேர்ந்த குமார் (எ) அஜித்குமார், 26, என்பது தெரிய வந்தது.

அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து, இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement