Load Image
dinamalar telegram
Advertisement

மகள் மாயம்: தந்தை புகார்



செஞ்சி : விழுப்புரம் அடுத்த குளிர்சுனை கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவரது 18 வயது மகளை கடந்த 22ம் தேதி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து சங்கர் அளித்த புகாரில், தனது மகளை அதே கிராமத்தைச் சேர்ந்த வேலு, குப்பன், புஷ்பா, அஜித் ஆகியோர் கடத்தி இருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement