Load Image
dinamalar telegram
Advertisement

லாரி மோதி வாலிபர் பலி



கள்ளக்குறிச்சி : லாரி மோதிய விபத்தில் பைக்கில் சென்ற வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

உளுந்துார்பேட்டை அடுத்த திருநறங்குன்றத்தை சேர்ந்தவர் ஏழுமலை, 35. இவரும், அதே பகுதியை சேர்ந்த பழனிவேல், 31; ராஜா, 30; என்பவரும் கூத்தனுாரில் இருந்து பைக்கில் வந்தனர். பழனிவேல் பைக்கை ஓட்டினார். புல்லுார் கூட்ரோடு அருகே வந்தபோது பின்னால் திருச்சியில் இருந்து சென்னை மார்க்கமாக வந்த லாரி, பைக் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த ஏழுமலை பரிதாபமாக இறந்தார்.

இது குறித்த புகாரின்பேரில், மதுரை மாவட்டம், பெருங்குடியை சேர்ந்த லாரி டிரைவர் கணேசன், 43; என்பவர் மீது எடைக்கல் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement