Load Image
dinamalar telegram
Advertisement

முன் விரோத தகராறு: 7 பேர் மீது வழக்கு



கள்ளக்குறிச்சி : உளுந்துார்பேட்டை அடுத்த எம்.எஸ்., தக்காவைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 68; இவருக்கும், மூலசமுத்திரத்தை சேர்ந்த தெய்வீகன் தரப்பினருக்கும் முன்விரோதம் இருந்து வருகிறது.

கடந்த 23ம் தேதி ஏற்பட்ட தகராறில் தெய்வீகன் மற்றும் அவரது உறவினர்கள் தனபால், பிரகாஷ், பால்ராஜ், தாயுமானவர், பரமசிவம் ஆகியோரும், ஆறுமுகமும் தாக்கிக்கொண்டனர். இருதரப்பு புகாரின்பேரில், தெய்வீகன், ஆறுமுகம் உள்ளிட்ட ஏழு பேர் மீது உளுந்துார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement