Load Image
dinamalar telegram
Advertisement

தணிக்கை நாள் நடைபயணம்

Tamil News
ADVERTISEMENT


புதுச்சேரி-தணிக்கை நாளையொட்டி நேற்று புதுச்சேரி கடற்கரை சாலையில், விழிப்புணர்வு நடைபயணம் நடந்தது.

புதுச்சேரி மாநில முதன்மை தணிக்கை துறை சார்பில் நடந்த நடைபயணத்தை சபாநாயகர் செல்வம் கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பொதுக் குழு தலைவர் ரமேஷ் எம்.எல்.ஏ., முதன்மை காணக்காளர் ஆனந்த், முதுநிலை கணக்காய்வுத் தலைவர் வர்ஷினி அருண், டி.ஜி.பி.,மனோஜ்குமார் லால் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

கடற்கரை காந்தி சிலை அருகில் இருந்து துவங்கிய நடைபயணம், பாரதி பூங்காவில் உள்ள ஆயி மண்டபத்தில் முடிவடைந்தது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement