Load Image
dinamalar telegram
Advertisement

ஊஞ்சல் உற்சவம்



செஞ்சி-மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு கார்த்திகை மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

காலை 4:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், வெள்ளிக் கவச அலங்காரம், விசேஷ அர்ச்சனை நடந்தது.

இரவு 11:00 மணிக்கு காய், கனிகளால் அலங்கரிக் கப்பட்ட ஊஞ்சல் மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் அங்காளம்மன் எழுந்தருளினார். பூசாரிகளும், பக்தர்களும் தாலாட்டு பாடல்களைப் பாடினர். மழையை பொருட்படுத்தாமல் வெளியூரில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement