Load Image
dinamalar telegram
Advertisement

கண்காணிப்பு கேமரா அமைக்க கோரிக்கை

உடுமலை;உடுமலை ரயில்வே ஸ்டேஷனில், கண்காணிப்பு கேமரா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவை - திண்டுக்கல் வழித்தடத்தில் உடுமலை ரயில்வே ஸ்டேஷன் அமைந்துள்ளது. இதன் வழியாக, கோவை, மதுரை, திருச்செந்துார், சென்னைக்கு நான்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

தினமும், இங்கு நுாற்றுக்கணக்கான பயணியர் இங்கு வந்து செல்கின்றனர். பாதுகாப்பை கண்காணிக்கவும், குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலும், கண்காணிப்பு கேமரா அமைக்க, ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement