Load Image
dinamalar telegram
Advertisement

வளர்ச்சி பணி; மேயர் ஆய்வு

திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி சார்பில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ள மத்திய பஸ் ஸ்டாண்டை நேற்று அதிகாலையில் மேயர் தினேஷ்குமார், அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார்.

பஸ் ஸ்டாண்ட் வளாகம் உரிய வகையில் சுத்தமாக பராமரிக்க வேண்டும் எனத் தெரிவித்தார். அதன்பின், நான்காவது மண்டல சுகாதார பிரிவு அலுவலகத்தில், துாய்மைப் பணியாளர் வருகைப் பதிவேடு மற்றும் பணிகளை பார்வையிட்டார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement