Load Image
dinamalar telegram
Advertisement

ரத்த தான முகாம்

Tamil News
ADVERTISEMENT
திருப்பூர்:திருப்பூர் ஏ.வி.பி., பள்ளியில் ரத்த தான முகாம் நடந்தது.

திருப்பூர் காந்தி நகர், ஏ.வி.பி., டிரஸ்ட் பள்ளியில் ரத்த தான முகாம் நேற்று நடந்தது. முகாமில், திருப்பூர் ஸ்மார்ட் சிட்டி மெடிக்கல் கேம்ப் மாவட்ட விருதுக்குழு தலைவர் அருள்செல்வம், திருப்பூர் ரோட்டரி மற்றும் பொதுநல அறக்கட்டளை பொருளாளர் கணேசமூர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் என பலரும் ரத்த தானம் செய்தனர். பள்ளி தாளாளர் கார்த்திகேயன், பொருளாளர் லதா, பள்ளி முதல்வர் டயானா ஆகியோர் பங்கேற்றனர்.

இண்டராக்ட் கிளப் மற்றும் சாரண சாரணியர்கள் இயக்க மாணவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement