Load Image
dinamalar telegram
Advertisement

ஆண்களுக்கான ஆடைகள் இங்கு வேற லெவலுங்க!

Tamil News
ADVERTISEMENT


ஆண்களுக்கு கம்பீரத்தையும், மிடுக்கான தோற்றத்தையும் தருவதில் ஆடைகளுக்கு அதிக பங்குண்டு. சிறந்த பிராண்டட் ஆடைகளை வாங்க, கோவையில் பல ேஷாரூம்கள் இருந்தாலும், தி அரவிந்த் ஸ்டோர்சுக்கு ஒருமுறை 'விசிட்' அடிக்கலாம். அப்புறம் வேற ஸ்டோர்சுக்கு போக மாட்டீர்கள்.

இங்கு காட்டன் துணிரகங்கள் அதிக மாடல்களில் உள்ளன. தவிர, லினென், உல் மெட்டீரியல் துணிகள், ரெடிமேட் ஆடைகளும் வாங்கலாம். டெய்லரிங் செய்து தரவும் பிரத்யேக பகுதி இருப்பதால், உங்கள் உடல்வாகுக்கு ஏற்ப, ஆடை வடிவமைத்து தரப்படுகிறது. திருமணத்திற்கான சூட், ஷெர்வானி, குர்தா ரகங்கள் ஏராளமாக உள்ளன.

- தி அரவிந்த் ஸ்டோர், டி.வி., சாமி ரோடு மேற்கு, ஆர்.எஸ்.புரம் மற்றும் லட்சுமி மில்ஸ் சிக்னல்.

- 0422 4959555/ 4365557.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement