Load Image
dinamalar telegram
Advertisement

இன்றைய நிகழ்ச்சிகள்

Tamil News
ADVERTISEMENT
ஆன்மிகம்

விவேக சூடாமணி சொற்பொழிவு

ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன், மூன்றாம் வீதி, டாடாபாத் n மாலை, 5:00மணி.

மண்டல பூஜை

* ஸ்ரீ மங்கள விநாயகர் கோவில், ராம்நகர் n முதல் கால யாகசாலை பூஜை காலை, 7:30 மணி.

* முனியப்பசுவாமி கோவில், டாக்டர் நஞ்சப்பா ரோடு n காலை, 8:00 மணி.

* குடலுருவி மாரியம்மன் கோவில், உடையாம்பாளையம் n காலை, 8:00 மணி.

* ஐயப்பன் பூஜா சங்கம், ராம் நகர் n காலை, 5:30 மணி.

கோமாத பூஜை

பாரின் விநாயகர் கோவில், உப்பிலிபாளையம், சிங்காநல்லுார் n காலை, 6:30 மணி.

பொது

நீரிழிவு நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

அப்பாசாமி நாயுடு லே அவுட், ரெட்பீல்டு n காலை, 10:30 மணி.

கருத்தரங்கு

* எஸ்.என்.எம்.வி., கலை அறிவியல் கல்லுாரி, மலுமிச்சம்பட்டி n காலை, 10:30 மணி.

* கே.பி.ஆர்., கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லுாரி, அரசூர் n காலை, 10:00 மணி.

* ஜான்சன்ஸ் தொழில்நுட்ப கல்லுாரி, கருமத்தம்பட்டி n மதியம், 2:00 மணி.

ஆன்லைன் கருத்தரங்கு

ரத்தினம் பொறியியல் கல்லுாரி, ஈச்சனாரி n மாலை, 3:00 மணி.

கலைத் திருவிழா

மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, அனுப்பர்பாளையம் n மாலை, 3:00 மணி.

பள்ளி ஆண்டு விழா

நவபாரத் நேஷனல் பள்ளி, அன்னுார் n மாலை, 5:30 மணி.

அரசியல் சட்ட தின விழா

ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி, நவ இந்தியா n காலை, 10:30 மணி.

குடி மறக்க ஆலோசனை

செயின்ட் மார்க் சர்ச், இடையர்பாளையம் பிரிவு, குனியமுத்துார் n இரவு, 7:00 மணி.

பொன் விழா கொண்டாட்டம்

லிஸ்யூ மெட்ரிக் பள்ளி, சாய்பாபா காலனி, மாலை, 4:30 மணி.

விளையாட்டு

ஹேண்ட்பால் போட்டி

நிர்மலா கல்லுாரி, சுங்கம் n காலை, 9:00 மணி.

வாலிபால் போட்டி

கற்பகம் நிகர்நிலை பல்கலை, ஈச்சனாரி n காலை, 9:00 மணி.

ஹாக்கி மற்றும் கூடைப்பந்து போட்டி

குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரி, சரவணம்பட்டி n காலை, 9:00 மணி.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement