Load Image
dinamalar telegram
Advertisement

தமிழ்நாடு வேளாண் பல்கலை காய்கறி விலை முன்னறிவிப்பு

கோவை:விவசாயிகள் காய்கறி நடவு முடிவுகளை மேற்கொள்ள ஏதுவாக, தமிழ்நாடு வேளாண் பல்கலை மற்றும் வேளாண் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம், காய்கறி விலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

விலை முன்னறிவிப்பு திட்டக்குழு, ஒட்டன்சத்திரம் மற்றும் கோவை சந்தை நிலவரப்படி தக்காளி, கத்திரி மற்றும் வெண்டை விலையை ஆய்வு செய்து, தக்காளி ஒரு கிலோவுக்கு, 20 முதல், 22 ரூபாய் வரையும், நல்ல தரமான கத்திரிக்கு 23 முதல் 25 ரூபாய் வரையும், தரமான வெண்டைக்கு 21 முதல், 23 ரூபாய் வரையும் விலை கிடைக்கும்.

இவ்வாறு, அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement