Load Image
dinamalar telegram
Advertisement

ஆர்ப்பாட்டம் நடத்துவதென ரயில் பயனாளர் சங்கம் முடிவு

போத்தனூர்:போத்தனூரிலுள்ள ரயில் பயனாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம், சங்க அலுவலகத்தில் நடந்தது.

இதில், சேலம் கோட்ட ரயில்வே மேலாளரை சந்திப்பது, போத்தனூர் ரயில்வே ஸ்டேஷனை கோவையின் இரண்டாவது முனையமாக மாற்றுவது, மேட்டுப்பாளையம் பயணியர் ரயிலை போத்தனூர் வரை நீட்டிப்பது உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவது, இதில் போத்தனூரிலுள்ள வியாபாரிகள், ஆட்டோ டிரைவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் பங்கேற்க செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement