Load Image
dinamalar telegram
Advertisement

விழிப்புணர்வு கருத்தரங்கம்

கோவை:இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில், சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று நடந்தது.

கூடுதல் துணை கமிஷனர் (போக்குவரத்து திட்டமிடல்) சிற்றரசு, சாலை போக்குவரத்து விதிமுறைகள் பற்றியும், அவற்றை கட்டாயம் கடைபிடிக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் பேசினார். மாணவ, மாணவியரின் கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.

உதவி கமிஷனர் சரவணன், செயலாளர் சரஸ்வதி, நிர்வாக செயலாளர் பிரியா, முதல்வர் பொன்னுசாமி, துறை தலைவர் ரங்கராஜ், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement