Load Image
dinamalar telegram
Advertisement

5 மாவட்டங்களுக்கு காங்., தலைவர் நியமனம்



பெங்களூரு,-கர்நாடகாவில், ஐந்து மாவட்ட காங்., தலைவர்களை நியமித்து, தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உத்தரவிட்டுள்ளார்.

காங்., தேசிய பொதுச் செயலர் வேணுகோபால் நேற்று வெளியிட்ட அறிக்கை:

காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒப்புதலின்படி, மாநிலத்தின் ஐந்து மாவட்டங்களுக்கு தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, பெங்களூரு ரூரல் மாவட்டம் - சி.ஆர்.கவுடா; யாத்கிர் - பசரெட்டி; குடகு - தர்மராஜா உத்தப்பா; துமகூரு - சந்திரசேகர் கவுடா; ஹாசன் - லட்சுமணா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்னர்.

இவர்களின் பொறுப்பு, உடனடியாக அமலுக்கு வருகிறது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement