ADVERTISEMENT
துாத்துக்குடி:துாத்துக்குடியில் கடல் நீர் நிறம் அவ்வப்போது பச்சையாக மாறிவருகிறது. கடலில் கலக்கப்படும் கழிவுநீரில் நாட்டிலுகா என்ற பாசி அதிகமான அளவில் உற்பத்தியாவதால் கடல் நிறமும் மாறுகிறது.
இதனிடையே நேற்று புதிய துறைமுகம் பகுதியில் மன்னார் வளைகுடா பகுதியில் அரிய வகை கடல் பச்சை ஆண் ஆமை இறந்து ஒதுங்கியது. 3 அடி நீளம், 80 கிலோ எடை இருந்த அதன் உடலை வன அதிகாரிகள், கால்நடை டாக்டர்கள் முன்னிலையில் பரிசோதனை செய்து அங்கேயே புதைத்தனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!