Load Image
dinamalar telegram
Advertisement

தேசிய துப்பாக்கி சுடும் போட்டி சிவகாசி வீரர் தேர்வு

Tamil News
ADVERTISEMENT
சிவகாசி:தேசிய துப்பாக்கிச்சுடும் போட்டியில் தமிழக அணியில் பங்கேற்க விருதுநகர்மாவட்டம் சிவகாசியை சேர்ந்த வீரர் ரவிசந்தர் 43, தேர்வு செய்யப்பட்டார்.

திருத்தங்கலில் உள்ள விருதுநகர்மாவட்ட துப்பாக்கி சுடும் பயிற்சி கழகத்தில் பயிற்சி பெற்ற ரவிசந்தர் திருச்சியில் நடந்த மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் 10 மீட்டர் பீப் சைட் ஏர் ரைபிள் பிரிவில் அதிக புள்ளிகள் பெற்று தேர்ச்சி பெற்றார். இதனையடுத்து கேரளமாநிலம் திருவனந்தபுரத்தில் நவ. 27 ல் நடைபெறும் 65வது தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் தமிழக துப்பாக்கி சுடும் அணிக்கு ரவிசந்தர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரை மாவட்ட துப்பாக்கி சுடும் பயிற்சி கழக தலைவர் அசோகன் எம்.எல்.ஏ., பாராட்டினார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement