வரும் 30ம் தேதி விவசாயிகள் குறைகேட்பு
கோவை மாவட்ட அளவில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், மாதந்தோறும் கலெக்டர் அலுவலகத்தில் நடத்தப்படுவது வழக்கம்.
இம்மாதத்துக்கான (நவ.,) கூட்டம், வரும், 30ம் தேதி (புதன்கிழமை), காலை, 10:00 மணிக்கு நடக்கிறது.
கலெக்டர் சமீரன் தலைமையில் நடக்கும் கூட்டத்தில், வேளாண் துறை சார்ந்த உயரதிகாரிகள் பங்கேற்க இருக்கின்றனர்.
விவசாயம் சார்ந்த பிரச்னைகளை, விவசாயிகள் நேரில் முறையிடலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.- நமது நிருபர் -

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!