Load Image
dinamalar telegram
Advertisement

5 உலக கோப்பைகளில் கோல்: ரொனால்டோ சாதனை

Tamil News
ADVERTISEMENT

தோஹா: நடப்பு உலக கோப்பை தொடரில், கானாவுக்கு எதிரான போட்டியில், 3-2 என்ற கோல் கணக்கில் போர்ச்சுக்கல் அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில், போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ, 65வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதன்மூலம் 5 உலக கோப்பைகளில் (2006, 2010, 2014, 2018, 2022) கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ரொனால்டோ படைத்தார்.


வாசகர் கருத்து (1)

  • M. PALANIAPPAN - PERUMBAVOOR, KERALA,இந்தியா

    ஐந்து உலககோப்பை கால்பந்து போட்டியிலும் கோல் அடித்த நட்சத்திர வீரர் ரொனால்டோவிற்கு நல் வாழ்த்துக்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement