அறிவியல் ஆயிரம்
அறிவியல் ஆயிரம்
புதிய நீர்மூழ்கிக்கப்பல்
கடலுக்கு அடியில் சுறா, ஆமை உட்பட கடல்வாழ் உயிரினங்களை பார்த்து ரசிக்க விரும்பும்
சுற்றுலாப் பயணிகளுக்காக பிரத்யேக நீர்மூழ்கி கப்பலை நெதர்லாந்தின் யு-போட் வொர்க்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. புல்லட் வடிவில் மின்சாரத்தில் இயங்கும் இதில் மூன்று பேர்
பயணிக்கலாம். அமர்ந்த நிலையில் 360 டிகிரி கோணத்திலும் ரசிக்கலாம். பயணிகளுக்கு
ஆக்சிஜன் 96 மணி நேரம் வரை கிடைக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. 984 அடி ஆழம் வரை
பயணிக்கும். மணிக்கு 18 கி.மீ., வேகத்தில் செல்லும். இதன் விலை ரூ. 47 கோடி.
தகவல் சுரங்கம்
பெண்களுக்கு பாதுகாப்பு
பாலியல் தொந்தரவு, மனம், உடல் ரீதியான துன்புறுத்தல், குழந்தை திருமணம் உட்பட பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழித்து அவர்களுக்கு கல்வி, நீதி, சுகாதார வசதி வழங்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் நவ. 25ல் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு முடிவு கட்ட ஒன்றிணைந்து செயல்படுவோம்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. உலகில் மூன்றில் ஒரு பெண் தன்
வாழ்நாளில் வன்முறைக்கு ஆளாகிறார். பத்தில் ஒரு பெண் போலீஸ் உதவியை நாடுகின்றனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!