Load Image
dinamalar telegram
Advertisement

இன்று இனிதாக (25.11.2022) செங்கல்பட்டு

ஆன்மிகம்

சிறப்பு அபிஷேகம்

ஆதிபராசக்தி அம்மன் சித்தர் பீடம், மேல்மருவத்துார், சிறப்பு அபிஷேகம், அதிகாலை 3:00 மணி.

சக்தி விநாயகர் கோவில், கலெக்டர் அலுவலகம் அருகில், ஜி.எஸ்.டி.,சாலை, செங்கல்பட்டு, காலை 7:30 மணி.

நித்ய பூஜை வழிபாடு

ஸ்தலசயன பெருமாள் கோவில், மாமல்லபுரம். காலை 8:30.

நித்ய கல்யாண பெருமாள் கோவில், திருவிடந்தை, காலை 7:00.

வேதகிரீஸ்வரர் கோவில், திருக்கழுக்குன்றம், காலை 8:30.

மாரி சின்னம்மன் கோவில், கடும்பாடி, மாமல்லபுரம், காலை 8:30 மணி.

ஏகாம்பரரேஸ்வரர் கோவில், கல்பாக்கம் நகரியம், காலை 8:30 மணி.

திருவரேஸ்வரர், வெள்ளீஸ்வரர், மலைமண்டல பெருமாள் கோவில், சதுரங்கப்பட்டினம், காலை 8:30 மணி.

லலிதாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோவில், மேலச்சேரி, செங்கல்பட்டு, காலை 7:00 மணி.

பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில், சிங்கப்பெருமாள் கோவில், காலை 7:45.

மருதீஸ்வரர் கோவில், திருக்கச்சூர், காலை 9:15.

தியாகராஜ சுவாமி கோவில், திருக்கச்சூர், காலை 8:45.

அகோர வீரபத்திர சுவாமி கோவில், அனுமந்தபுரம், சிங்கப்பெருமாள் கோவில், காலை 7:00 மணி முதல்.

யோக ஹயக்ரீவர் கோவில், செட்டிபுண்ணியம், சிங்கப்பெருமாள் கோவில், காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை

சவுந்தர்ய நாயகி சமேத நந்தீஸ்வரர் கோவில், நந்திவரம் -- கூடுவாஞ்சேரி, காலை 5:30.

மாமர சுயம்பு சித்தி விநாயகர் கோவில், கூடுவாஞ்சேரி ரயில் நிலையம். காலை 6:30 மணி.

வள்ளி தெய்வானை உடனுறை சுப்பிரமணியர் கோவில், குமரன் நகர், நந்திவரம்- - கூடுவாஞ்சேரி, காலை 8:30 மணி.

வேலியம்மன் கோவில், ரயில் நிலைய சாலை, கூடுவாஞ்சேரி, காலை 7:30 மணி.

சொர்ணாம்பிகை சமேத ஊரணீஸ்வரர் கோவில், ஜி.எஸ்.டி., சாலை, ஊரப்பாக்கம், காலை 6:30 மணி.

கனக துர்க்கை அம்மன் கோவில், பிரியா நகர், ஊரப்பாக்கம், காலை 8:30 மணி.

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், பவுண்டு தெரு, நந்திவரம்- - கூடுவாஞ்சேரி, காலை 8:30 மணி.

இரணியம்மன் கோவில், ஜி.எஸ்.டி, சாலை, வண்டலூர், காலை 8:30 மணி.

வரசித்தி விநாயகர் கோவில், டிபன்ஸ் காலனி, நந்திவரம் -- கூடுவாஞ்சேரி, காலை 8:30 மணி.

கன்னியம்மன் கோவில், காயரம்பேடு கிராமம், காயரம்பேடு, காலை 7:00 மணி.

நாகாத்தம்மன் கோவில், ஜெயலட்சுமி நகர், நந்திவரம் - கூடுவாஞ்சேரி, காலை 8:30 மணி.

ஆனந்த விநாயகர் கோவில், கோவிந்த ராஜபுரம், நந்திவரம் - கூடுவாஞ்சேரி, காலை 6:30 மணி.

சக்தி விநாயகர் கோவில், கே.கே.நகர், கூடுவாஞ்சேரி, காலை 8:30 மணி.

நவசக்தி விநாயகர் கோவில், பிரதான சாலை, பிரியா நகர், ஊரப்பாக்கம், காலை 8:30 மணி.

திரவுபதி அம்மன் கோவில், நந்திவரம்- - கூடுவாஞ்சேரி, காலை 8:30 மணி.

விநாயகருடன் ஆஞ்சநேயர் கோவில், ஜி.எஸ்.டி.,சாலை, நந்திவரம்- - கூடுவாஞ்சேரி, காலை 8:30.

கருப்பண்ணசாமி கோவில், கருமுத்து தியாகராஜ நகர், ஆதனூர், காலை 6:00 மணி.

குலசை முத்தாரம்மன் கோவில், கிளாம்பாக்கம், வண்டலூர், காலை 6:30 மணி.

திருவீதி அம்மன் கோவில், கிருஷ்ணாபுரம், நந்திவரம்- - கூடுவாஞ்சேரி, காலை 8:30 மணி.

லட்சுமி குபேரன் கோவில், ரத்தினமங்கலம், வண்டலூர், காலை 6:00 மணி.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement