Load Image
dinamalar telegram
Advertisement

கொசு மருந்து அடிக்கும் மறைமலை நகர் நகராட்சி

Tamil News
ADVERTISEMENT
மறைமலை நகர்:மறைமலை நகர் நகராட்சி 21 வார்டுகளை கொண்டது. இதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள், கடைகள் உள்ளன.

கடந்த வாரம் பெய்த கன மழை காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கியதால் இரவு நேரங்களில் கொசுத்தொல்லை அதிகரித்தது.

இதையடுத்து, நகராட்சி சார்பில் சுழற்சி முறையில் அனைத்து பகுதிகளிலும் இரவு நேரங்களில் கொசு மருந்து அடிக்கப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் இரவு, பெரியாழ்வார் தெரு, தொண்டைமான் தெரு, பல்லவன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் நகராட்சி வாகனம் வாயிலாக கொசு மருந்து அடிக்கப்பட்டது.

மேலும், மக்கள் கூடும் இடங்களில் நோய் தொற்று பரவாமல், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிளீச்சிங் பவுடர் போன்றவை தெளிக்கப்படுகிறது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement