Load Image
dinamalar telegram
Advertisement

பெண்களை பாதுகாக்க ஒன்றிணைந்து செயல்படுவோம்: இன்று பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்

Tamil News
ADVERTISEMENT

பாலியல் தொந்தரவு, மனம், உடல் ரீதியான துன்புறுத்தல், குழந்தை திருமணம் உட்பட பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழித்து அவர்களுக்கு கல்வி, நீதி, சுகாதார வசதி வழங்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் நவ. 25ல் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.


2008ம் ஆண்டில் இத்தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் விடுத்திருந்த செய்தியில், 'உலகில் உள்ள பெண்களில் மூன்றில் ஒருவர் தமது வாழ்நாளில் ஏதாவது ஒரு விதத்திலாவது துஷ்பிரயோகத்தை சந்தித்து இருக்கலாம்" என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் பல நாடுகள் பெண்களைப் பாதுகாக்க சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் கூட இவற்றை விட மேலதிக நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளதாகவும், வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் புதிய பிரச்சாரத்தை முன்நின்று செய்யப்போவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.


'பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு முடிவு கட்ட ஒன்றிணைந்து செயல்படுவோம்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. உலகில் மூன்றில் ஒரு பெண் தன் வாழ்நாளில் வன்முறைக்கு ஆளாகிறார். பத்தில் ஒரு பெண் போலீஸ் உதவியை நாடுகின்றனர்.வாசகர் கருத்து (3)

  • M Ramachandran - Chennai,இந்தியா

    கலிகாலம் .முன்பு திருச்சி ஸ்டெல்லா மாரிஸ் காலேஜ் ஹாஸ்டல் பற்றி வதந்திகள் paravuvadhundu.

  • M Ramachandran - Chennai,இந்தியா

    பெண்கள் முன்பெல்லாம் மென்மையான உள்ளம் கொண்டவர்களாக இருந்தார்கள் . விளம்பர காசுக்காக சொறி டி வி போனற சேனல் கல் வந்ததிலிருந்து பெண்கலை வில்லி களாக்கி அவர்கள் மனம் கேடாக ஏதுவாகி விட்டது . முன்பு ஆரம்பகாலத்தில் அதற்க்கு சென்சார் கமிட்டி இருந்தது . இந்த திருட்டு கும்பல் மத்தியில் அரசை மிரட்டி வாங்கிய செய்தி ஒளிபரப்பு தயான் வசமாக்கிக்கொண்டு தங்கள் சொந்த சானலுக்கு வேலாண்டிய வசதிகள் செய்து கொண்டது மில்லாமல் சென்சார் போருடைஏ என குப்பையை ஆக்கி விட்டது . அது மாட்டு மல்லாமல் அரசுக்கு வரவேண்டியா வருமானத்தையும் கெடுத்து விட்டது . சினிமாவில் தியேட்டர்களில் காண்பிக்கும் விளமபரத்திற்கு மத்திய அரசு வரி உண்டு . இவங்கள் நடத்தும் வரிஏய்ப்பு செய்து குடும்ப கும்பல் ஆதிக்கதை பெருக்கி கொள்வது இந்த விஷயம் ப சி பயனான்ஸ் மந்திரியாக இருந்த போனது வரி விதிக்க வெஆண்டியிருக்கிறது என்று பட்ஜெட் முந்தைய கூட்டத்தில் தெரிவித்து படஜெட் போடும்போது மிரட்ட பட்டோர் அல்லது கவனிப்பாலோ அது வரவில்லை இப்போர் உள்ள அரசாவது கவனத்தி கொள்ள வேண்டும் .

  • CBE CTZN - Coimbatore,இந்தியா

    நேற்று பார்த்த செய்தி = இளைஞர் ஒருவர் நான்கு பெண்களால் காரில் கடத்தி செல்லப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகியுள்ளார்.. பெண் ஆண் பேதமின்றி வயது பேதமின்றி அனைவருக்கும் எதிரான தனிப்பட்ட நபர் யாராகிலும் அவர்களுக்கு எதிரான வன்முறையை எதிர்ப்போம்.. மனிதம் போற்றுவோம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement