Load Image
dinamalar telegram
Advertisement

ரூபி மனோகரன் சஸ்பெண்ட் நீதிக்கு எதிரானது: தினேஷ் குண்டுராவ்

Tamil News
ADVERTISEMENT

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டுராவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக காங்கிரசின் விசாரணை குழு தலைவர் ராமசாமி நாங்குநேரி எம்.எல்.ஏ. ரூபி மனோகரனை சஸ்பெண்ட் செய்ததை அறிந்தேன். இயற்கை நீதி கோட்பாட்டிற்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரூபி மனோகரன் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை நிறுத்தி வைக்கிறேன் என கூறியுள்ளார்.


வாசகர் கருத்து (5)

  • jayvee - chennai,இந்தியா

    நீதி இல்லை.. நிதி.. அவரிடம் இருக்கும் பணத்திற்கு, அவர் காங்கிரஸ் கட்சியை விலை பேச முடியும் ..

  • Anand - chennai,இந்தியா

    அடடாடா, காங்கிரஸில் என்னே ஒரு நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது, இந்த அகிலத்துக்கே முன்னுதாரணமாக திகழ்கிறார்கள்....ஆமா இந்த ரவுல் வின்சி நடந்துக்கொண்டிருந்தானே அப்படியே பாகிஸ்தானுக்குள் சென்றுவிட்டானா?

  • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

    நான்சொல்லலே ரூபி மனோகரன் பின்பும் அப்படி. தொடமுடியாது. தொட்டால் கரண்ட் டுக்கே ஷாக் அடிக்கும்.

  • dsfsf - chennai,இந்தியா

    இவர் கட்சி தலைவரா ? நீதிமன்ற நீதிபதியா ? நீதியை பற்றி பேச

  • dsfsf - chennai,இந்தியா

    குண்டு ராவ் மோடி கும்பலிடம் பணம் வாங்கிக்கொண்டு காங்கிரசில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்துகிறாரோ ?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement