ADVERTISEMENT
குவெம்பு ராஷ்டிரிய புராஸ்கர் தேசிய விருது 2022க்கு எழுத்தாளர் இமையம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த விருதைப் பெரும் முதல் தமிழ் எழுத்தாளர் இமையம். இந்த விருதானது வெள்ளிப்பதக்கமும் ஐந்து லட்சம் ரூபாய் பணமுடிப்பும் கொண்டது.
நவீனக் கன்னட இலக்கியத்தின் ஆகப்பெரும் ஆளுமை 'குவெம்பு' என்னும் கே.வி புட்டப்பா. மைசூர் பல்கலை முன்னாள் துணைவேந்தர். ஞானபீடவிருது, பத்மவிருதுகளான பூசன், விபூசன் விருதுகளைப் பெற்றவர். அவர் பெயரில் சிமோகாவில் பல்கலைக்கழகம் செயல்படுகிறது.
திட்டக்குடியை சேர்ந்த எழுத்தாளர் அண்ணாமலை என்பவர் இமையம் என்ற பெயரில் பல புத்தகங்களை எழுதியுள்ளார். 2020ல் செல்லாத பணம் என்ற படைப்பிற்காக சாகித்திய அகாடமி விருதும் பெற்றிருந்தார்.

அறிவு இருந்து என்ன பண்ண? இவர் ஒரு திராவிட இயக்கத்தை சேர்ந்த ஆள். தமிழகத்தில் இருந்து ஒழிக்க வேண்டிய இயக்கம் திராவிட பெரியாரிய குஞ்சிதீய சூரியாஇய குஸ்ரா இயக்கங்கள்