Load Image
dinamalar telegram
Advertisement

பால் விலை உயர்வை கண்டித்து த.மா.கா ஆர்ப்பாட்டம்

Tamil News
ADVERTISEMENT
சென்னை: பால் விலை உயர்வை கண்டித்து சென்னையில் இன்று(நவ.,24) த.மா.கா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாநில தலைவர் ஜி கே வாசன் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுச்செயலாளர் முன்னாள் எம்எல்ஏ விடியல் சேகர், இளைஞர் அணி மாநில தலைவர் யுவராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.


வாசகர் கருத்து (4)

  • சாண்டில்யன் - Paris,பிரான்ஸ்

    இங்கே பால் விலை இன்றுதான் உயருகிறது?

  • Senthil Kumar - chennai,இந்தியா

    நானும் ஜெயிலுக்கு போறான் கதையை இருக்கு இன்னுமா இ ட்ராமா கம்பெனி இருக்கு

  • Mohan - Thanjavur ,இந்தியா

    இவ்ரு இருக்குறாராமா கட்சி இருக்குதாமா அத காட்டுறாராமா அட ராமா.

  • raja - Cotonou,பெனின்

    தமிழர்களுக்கு விடியல் வந்து விட்டது என்று சந்தோசமா இருக்கிறப்ப இவரு என்னடான்னா போராட்டம் அது இதுன்னு கிட்டு

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement