ADVERTISEMENT
கோழியை பண்ணையில் வளர்த்து இறைச்சியாக்குவது பழைய பாணி. அதே, கோழி இறைச்சியிலுள்ள செல்களை எடுத்து, அந்த செல்களுக்கு ஊட்டச்சத்து கொடுத்து, ஆய்வகத்தில், இறைச்சியாகவே வளர்த்தெடுப்பதுதான் செல் வளர் இறைச்சி என்ற புதிய பாணி.
இதை வர்த்தக ரீதியில் விற்பனை செய்ய அமெரிக்காவின், 'உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை' 'அப்சைட் புட்ஸ்' நிறுவனத்திற்கு அனுமதி கொடுத்துள்ளது. அப்சைட் புட்ஸ் விரைவில், கோழி இறைச்சியை ஆய்வகத்தில் வளர்த்து 2023ல் கடைகளுக்கு விற்பனை செய்யவிருகிறது.
உலகிலேயே முதல் முறையாக, ஆய்வகத்தில் வளர்த்த கோழி இறைச்சியை விற்பனை செய்ய அனுமதித்தது சிங்கப்பூர்தான். அமெரிக்கா இரண்டாவதாகத்தான் அனுமதி வழங்கிஉள்ளது.

வாசகர் கருத்து (5)
புது வியாதிகள் வந்தால்தான் அமெரிக்கா மருந்து கம்பெனிகளுக்கு பொழைப்பு. அனைத்து கேடு கெட்ட பழக்கத்தை உலகமுழுவது பரப்பி அதில் பணம் சம்பாதிப்பதே அவர்களின் வேலை
எலும்பில்லா இறைச்சியாத்தான் இருக்கும்
புதுபுது சுவையில் கோழிக்கறி தருகிறோம் என்று அந்தக் கோழி செல்களோடே இன்னும் என்னஎன்ன செல்களை எல்லாம் சேர்த்து குளறுபடி பண்ணப் போகிறார்களோ எதற்கும் புது வியாதிகளுக்குத் தடுப்பு ஊசி ரெடிபண்ணி வையுங்கோ
இதனால என்னென்ன வியாதிகள் புதுசு புதுசா வருமோ ????
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
ப்ராய்லர் கோழிகளின் வரவிற்கு பிறகுதான், நோய்களின் வரவு அதிகரித்தது...இதுபோன்ற ஆய்வு இறைச்சிகளையும், மரபணு மாற்றப்பட்ட காய்கறிகளையும், துரித உணவுகளையும் நாம் தவிர்த்து, இயற்கை உணவுகளை நாம் அதிகமாக உபயோகிக்க துவங்கினால், நோயற்ற வாழ்வை நம் சொந்தமாக்கலாம்...