Load Image
dinamalar telegram
Advertisement

பள்ளி வகுப்பறையில் குடித்து விட்டு குறட்டைவிட்ட போதை வாத்தியார்; வீடியோ வைரல்



அமராவதி: மஹாராஷ்டிராவில் பள்ளியில் மது அருந்திவிட்டு, வகுப்பறையிலையே பள்ளியின் தாளாளர்(பிரின்சிபல்) தூங்கி கொண்டு இருக்கும் காட்சி இணையதளத்தில் வைரலாகியது. இந்நிலையில், இந்த பள்ளியின் கொடூர தாளாளரை பள்ளி நிர்வாகம் இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Latest Tamil News


மஹாராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்டத்தின் மேக்லாத் பகுதியிலுள்ள பள்ளியில், மது அருந்திவிட்டு, வகுப்பறையிலையே பள்ளியின் தாளாளர்(பிரின்சிபல்) சட்டையை கழற்றிய நிலையில் தூங்கி கொண்டு இருக்கிறார். இது குறித்த சிசிடிவி காட்சிகள் இணையதளத்தில் வைரலாகியது.

இது குறித்து மக்கள் கூறுகையில், பள்ளிக்கு பிள்ளைகளை பாடம் படிப்பதற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனால் பள்ளியின் மாணவர்களிடம் போதைப்பொருட்கள் குறித்து எந்த விழிப்புணர்வும் இன்றி பணி புரிந்து வந்த இந்த கொடூர பள்ளி தாளாளரின் கொடூர செயல் வேதனை அளிக்கிறது என்றனர்.

Latest Tamil News

இதையடுத்து பள்ளியின் தாளாளர் மீது பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என பலரும் பல கேள்விகளை எழுப்பியது. இந்நிலையில், இந்த பள்ளியின் கொடூர தாளாளரை பள்ளி நிர்வாகம் இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.


வாசகர் கருத்து (21)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    இவரே நாளைக்கு மாணவனை அழைத்து 'பாட்டில்' வாங்கிவர அனுப்புவார் அவனும், தான் கொஞ்சம் 'ருசிக்க' ஆரம்பிப்பான் அருமையான ஆசிரியத்தொண்டு

  • g.s,rajan - chennai ,இந்தியா

    It is better to give award to him ..

  • அப்புசாமி -

    அது மஹாராஷ்டிரா மாடல். இந்தியா முழுக்க ஒரே மாடல்தான். பேருதான் வேற.. வேற.

  • Mohan - Thanjavur ,இந்தியா

    பாவி மவனே தமிழ்நாட்டுல வாத்தியாராக சேர்ந்திருந்தா பத்துநாள் லீவு கொடுத்து H.M.ஆக்கி மெடலு கொடுத்திருக்குமே நம்ம மாடலு.

  • raja - Cotonou,பெனின்

    அப்புறம் இதெல்லாம் சுகந்துரமா செய்யணும் என்று தானே தேர்தல் பூத்துல அதிகாரிகளா ஒக்காந்துகிட்டு பல தில்லு முள்ளுகளை செய்து விடியலை கொண்டாந்து ஒக்காத்தி வச்ச்ருக்கொம்.....

    • TRUBOAT - Chennai,இந்தியா

      தம்பி இது உங்க மாநிலத்தில் நடந்தது.... அது கூட தெரியாம உளறல்......

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement