Load Image
dinamalar telegram
Advertisement

78வது நாள் ராகுல் பாதையாத்திரை: காங்., பொதுச்செயலாளர் பிரியங்கா பங்கேற்பு




போபால்: ராகுல் பாதயாத்திரையில் காங்., பொதுச்செயலாளர் பிரியங்கா இன்று (நவ.,24) கலந்து கொண்டு நடைபயணம் மேற்கொண்டார்.

Latest Tamil News


காங்., எம்.பி ராகுல், கடந்த செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமை பாதயாத்திரையை துவக்கினார்.

Latest Tamil News

கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா வழியாக மகாராஷ்டிரா மாநிலத்தை அடைந்தது. இதன் தொடரச்சியாக, நேற்று(நவ.,23) மத்திய பிரதேசம் புர்ஹான்பூர் மாவட்டத்தில் மேற்கொண்டார்.

Latest Tamil News

இந்த நிலையில், காங்., எம்.பி ராகுல் பாரத் ஜோடோ யாத்திரை மத்திய பிரதேச மாநிலம் போர்கானில் இன்று(நவ.,24) துவக்கி உள்ளார். இந்த யாத்திரையில் ராகுல்யுடன், காங்., பொதுச் செயலாளர் பிரியங்கா மற்றும் அவரது கணவர் ராபர்ட் வத்ரா ஆகியோர் இணைந்து நடைபயணம் மேற்கொண்டனர்.


வாசகர் கருத்து (16)

  • பேசும் தமிழன் -

    உடம்பை குறைக்க நடந்தால் மட்டும் போதாது.... நாட்டை நேசிக்க பழகி கொள்ள வேண்டும்... எப்போது பார்த்தாலும் நம் நாட்டின் ராணுவத்தை குறை சொல்வது.... தீவிரவாதிகளை ஆதரித்து பேசுவது.... பாலைவன கும்பல் நாட்டில் எங்கே குண்டு வைத்தாலும்.... அது பற்றி வாயே திறக்காமல் இருந்தால்.... நாட்டு மக்களுக்கு உங்கள் மீது எப்படி நம்பிக்கை வரும்???

  • abdulrahim - ஜுபைல்,சவுதி அரேபியா

    ஏன்எரிகிறது.....

  • பாரதி -

    காங்கிரஸ் செத்துப் போச்சே...

  • பாரதி -

    காங்கிரஸ் செத்துப் போச்சே...

  • பாரதி -

    காங்கிரஸ் செத்துப் போச்சே...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement