Load Image
dinamalar telegram
Advertisement

56 விளம்பர பலகை அதிரடி அகற்றம்

சென்னை :சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட 56 விளம்பர பலகைகளை, மாநகராட்சி அகற்றியுள்ளது.

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சென்னை மாநகராட்சி பகுதிகளில், அனுமதி இல்லாமல் அமைக்கப்பட்ட விளம்பர பலகைகள், மண்டல அலுவலரின் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவால் அகற்றப்பட்டு வருகிறது. அதன்படி 19, 20ம் தேதிகளில் நடந்த கள ஆய்வில் 56 விளம்பர பலகைகள் கண்டறியப்பட்டு, அகற்றப்பட்டுள்ளன. இப்பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement