Load Image
Advertisement

கலை பற்றி தெரியாதவர்களுக்கு கலைமாமணி விருது: உயர்நீதிமன்றம் வேதனை

Tamil News
ADVERTISEMENT
மதுரை: '' கலை பற்றி தெரியாதவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படுகிறது'', என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

தகுதி இல்லாதவர்களுக்கு வழங்கிய கலைமாமணி விருதுகளை திரும்ப பெற உத்தரவிட கோரிய வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கூறுகையில், கலை பற்றி தெரியாதவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படுகிறது. விருதுக்கான மரியாதையே இல்லாமல் போய் விட்டது. சாதனையாளர்களுக்கு பதில் 2 படங்களில் நடித்தாலே விருது வழங்கப்படுகிறது.

Latest Tamil News
கலைமாமணி விருது எதன் அடிப்படையில் வழங்குகிறீர்கள்? எவ்வாறு நபர்களை தேர்வு செய்கிறீர்கள்? 2021ல் விருது வழங்கியவர்கள், தற்போது விருது வழங்கப்பட உள்ளவர்கள் குறித்து தமிழக சுற்றுலா, கலைத்துறை செயலாளர் மற்றும் இயல் இசை நாடக மன்ற தலைவர் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


வாசகர் கருத்து (56)

  • venugopal s -

    மத்திய அரசும் இதேபோல் தான் பத்மபூஷண், பத்மஸ்ரீ, பத்மவிபூஷண் போன்ற பட்டங்களை பெரும்பாலும் தகுதி இல்லாதவர்களுக்கு வழங்குகிறது!

  • Aarkay - Pondy,இந்தியா

    விருதுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவையாக மாறி பல மாமாங்கம் ஆகிப்போனது. காமராஜர் தோற்கடிக்கப்பட்ட தினம், தமிழகத்தின் வீழ்ச்சி தொடங்கியது.

  • Soumya - Trichy,இந்தியா

    துண்டுசீட்டையே வாசிக்க தெரியாத தெலுங்கன் விடியல் மொதலைச்சாரக இருக்கும் டுமீல்நட்டில் இதெல்லாம் சர்வ சாதாரமய்யா

  • M Ramachandran - Chennai,இந்தியா

    இது மாதிரி செய்வதால் தான் மக்களுக்கு விடியல். ஜாதி அரசியல் ஆரம்பித்ததெ மஞ்சத்துண்டு தான் .

  • Raj Sudarsanam - North Carolina,யூ.எஸ்.ஏ

    திராவிட மாடல ஏன் இவர் குறை சொல்றாரு??

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement