ADVERTISEMENT
புதுடில்லி: அமலாக்கத் துறை இயக்குனர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பணிக்காலம் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை இயக்குனர்களின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் என்பதை மூன்று ஆண்டுகளாக மாற்றியமைத்து மத்திய அரசு சமீபத்தில் அவசர சட்டம் இயற்றியது.இந்நிலையில் இன்று பணி ஓய்வு பெற இருந்த அமலாக்கத்துறை இயக்குனர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பணிக்காலத்தை அடுத்த ஆண்டு நவ., 18 வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் சஞ்சய் குமார் மிஸ்ரா பதவி காலம் நாளை (நவ..18) நிறைவடைய உள்ள நிலையில் மேலும் ஓராண்டிற்கு நீட்டித்து உத்தரவு பிறப்பித்தது.

வாசகர் கருத்து (4)
There should not be any extensions in service for the retired persons in any developments or organizations and government agencies which would be grateful to maintain the democracy of our India. Accordingly, they are not considered for the nominated posting of M.P., M.L.A., Governors, President or vice president except posting them in educational institutions.
என்ன கொடுமை சரவணா? 130 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் ஓய்வு பெறும் அவரைத்தவிர வேறு ஆட்களே அந்த பதவிக்கு தகுதியில்லாதது எவ்வளவு கொடுமை.
அது உயர்வானது
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
அந்த பதவிக்கு வேற ஆளே இல்லையா ரொம்ப கொடுமை