மதுரை: மதுரை விமான நிலையத்தில் முன்னாள் முதல்வர்கள் பழனிசாமி, பன்னீர்செல்வத்தை அருகருகே வைத்து பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து ஒரு சில நொடிகள் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக, அவரை வரவேற்க விமான நிலையத்தில் பழனிசாமியும், பன்னீர்செல்வமும் காத்திருந்தனர். விமானத்தில் இருந்து இறங்கிய மோடியை, இருவரும் வரவேற்றனர். அப்போது, அவர்களை ஒன்றாக அருகே வரவழைத்து ஒரு சில நொடிகள் பேசியதாக கூறப்படுகிறது.
வாசகர் கருத்து (17)
இவர்கள் இருவருமே அறிவில்லாதவர்கள்.இவர்கள் மட்டும் ஒற்றுமையாக இருந்து அதிமுக கட்சியை ஒழுங்காக வளர்த்திருந்தால் இன்று மோடியிடம் கை கட்டி நிற்க வேண்டிய அவசியம் இல்லை. அதிமுகவுடன் கூட்டணி அமைக்க மோடியே இவர்களைத் தேடி வந்திருப்பார்.
இபிஎஸ், ஓபிஎஎஸ்-ஐ அருகருகே வைத்து சந்தித்தார் பிரதமர் மோடி. This is news. Whs is the USE ?
பட்டமளிப்புக்கு வர்ரேன்னு அரசு செலவில் வந்து அரசியல் பேசிட்டுப் போறாரு.
மத்திய அரசுக்கு உளவு துறை அமைப்புகள் கொடுத்த தகவல்கள் அடிப்படையில் தான் , கட்சியில் நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள் ஆதரவு பன்னீர்செல்வம் அவர்களுக்கு இல்லாத போதும், பிஜேபி அவரையும் கைவிட மறுக்கிறது. பழனிசாமி அவர்களுக்கு கொங்கு மாவட்டம் தவிர மற்ற இடங்களில் ஆதரவு இல்லா நிலையில், 10.5 சதவிகித இட ஒதுக்கீடுகள் எந்த அளவுக்கு தென் மாவட்டங்களில் அதிருப்தி அடைந்தது என்று சட்ட மன்ற தேர்தல் முடிவில் தெரிந்தது தான். இதில் வேறு பன்னீர்செல்வம், தினகரன் வேண்டாம் என்று சொல்வது 1 கோடி மக்கள் தொகை உள்ள முக்குலத்தோர் சமுதாய ஓட்டுக்கள் அறவே கையை விட்டு போகும் சூழ்நிலை வரும்.
கூட்டிக் கொடுத்தேப் பழகிப் போன 200 ரூபா உபிஸ்களுக்கு எப்போதும் அதே நினைப்புன்னு அப்பட்டமா தெரியுது.