Load Image
Advertisement

கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு: 6 பேருக்கு நவ.,22 வரை நீதிமன்ற காவல்

 கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு: 6 பேருக்கு நவ.,22 வரை நீதிமன்ற காவல்
ADVERTISEMENT

சென்னை: கோவையில் நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக, 6 பேரை போலீசார் கைது செய்தனர்.


இந்த வழக்கு என்ஐஏ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. கைதான 6 பேரிடம் விசாரணை நடத்திய என்ஐஏ அதிகாரிகள், அவர்களை பூந்தமல்லி என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை வரும் 22ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.


இதனையடுத்து அவர்களை கோவை சிறையில் அடைக்க பலத்த பாதுகாப்புடன் என்ஐஏ அதிகாரிகள் அழைத்து சென்றனர்.


வாசகர் கருத்து (5)

  • Tamilan - NA,இந்தியா

    100 பேர், 900 பேர் என்று பிரச்சாரம் செய்தவர்கள், இப்போது தமிழக காவல்துறை கல்தோன்றி மண் தோன்றா காலத்தே கண்டுபிடித்த வெறும் ஆறு பேர்தான் தெரிகிறதா?.

  • பேசும் தமிழன் -

    000

  • s vinayak - chennai,இந்தியா

    2023 அண்ணா பிறந்தநாள் வரை தானே...

  • Pats, Kongunadu, Bharat, Hindustan - Coimbatore,இந்தியா

    அப்படியே கபாலீஸ்வரர் கோயில் எங்கே இருக்கிறது என்று மறக்காமல் அழைத்துச் சென்று காண்பிக்கவும்.

  • Oru Indiyan - Chennai,இந்தியா

    எதற்காக அவர்களை சென்னை இன்ப சுற்றுலா அழைத்து வந்தீர்கள்?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement