ADVERTISEMENT
கொழும்பு: ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலக கைது செய்யப்பட்டார். பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரில் குணதிலகவை சிட்னி போலீசார் கைது செய்ததாக கூறப்படுகிறது.
வாசகர் கருத்து (4)
அந்த ஊரு வைரமுத்து போல ...
குணமில்லா திலக என்று இனி வெறுக்கப்படுவாயாக ....
ராவண வாரிசுங்க போற இடத்திலே கூட அடங்கி இருக்க மாட்டானுங்களா?
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
மாப்பிள்ளைக்கு அவ்வளவு வெறி .