ADVERTISEMENT
செங்கல்பட்டு: சென்னை அருகே ஊரப்பாக்கம் பகுதியில் அடுக்கு மாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 3 பேர் பலியாகினர். துபாயில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான் கிரிஜா, ராதா, ராஜ்குமார் ஊர் திரும்பியிருந்தனர். இந்நிலையில் வீட்டில் இருந்த பிரிட்ஜில் இருந்து தீ கசிந்தது. இதில் தூங்கி கொண்டிருந்தவர்கள் மூச்சு திணறி இறந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து (3)
மூவரும் துபாயில் இருந்து இரண்டுநாள் முன்புதான் வந்துள்ளனர். எனவே Fridge பல மாதங்களாக உபயோகம் இல்லாமல் இருந்திருக்கலாம். இதில் மூவர் பலியாகி இருக்கும்போது ஒரு குழந்தை பிழைத்தது
...........
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
காலை டிவி செய்தி சேனல்களில் ஒன்றில் பிரிட்ஜ் வெடித்து என்றும் மற்றொன்றில் ஏசி வெடித்து என்றும் சொன்னார்கள். ஊடங்களில் உளறல்கள் தாங்க முடியலடா சாமி