Load Image
Advertisement

சாட்டையால் அடித்துக் கொண்ட ராகுல்: பாதயாத்திரையில் சுவாரஸ்யம்

Tamil News
ADVERTISEMENT

ஐதராபாத்: தெலுங்கானாவில் 'பாரத் ஜோடோ ' யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல், தன்னைத்தானே சாட்டையால் அடித்து கொண்ட நிகழ்வு நடந்துள்ளது.


காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், 'பாரத்ஜோடோ யாத்திரை' நடத்தி வருகிறார். தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களை தாண்டி தெலுங்கானாவில் இந்த யாத்திரை நுழைந்துள்ளது.

Tamil News
Tamil News
Tamil News
Latest Tamil News
இந்த யாத்திரையின் 57 வது நாளில் தெலுங்கானாவின் பாரம்பரிய பொனாலு திருவிழாவில் ராகுல் கலந்து கொண்டார். பழங்குடி மக்கள் தங்களை தாங்களே சாட்டையால் அடிதது கொள்ளும் பாரம்பரிய திருவிழாவில் கலந்து கொண்ட ராகுல், கனமான கயிற்றை எடுத்து கொண்டு தன்னை தானே அடித்து கொண்டார். இதனை தொடர்ந்து மேள தாளங்களுடன் அங்கிருந்த பழங்குடி மக்களுடன் இணைந்து நடனமாடினார்.


வாசகர் கருத்து (50)

  • jayvee - chennai,இந்தியா

    அடுத்தது..

  • vijay - coimbatore,இந்தியா

    அது சாட்டைதானா? இல்ல...ரொம்ப சன்னமா தெரியுதே..அதான் கேட்டேன்

  • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

    யாரு கண்டா.. தமிழக வாக்காளர்கள் மாதிரி மற்ற அனைத்து மாநிலங்களிலும் வாக்காளர்கள் முடிவு பண்ணிட்டா நிச்சயம் இவர் பிரதமரே .....

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    ஒரு கோமாளியின் கூத்து ஆரம்பம். எத்தைத்தின்றால் பித்தம் தெளியும் என்று அலையும் கோமாளி.

  • Jayaraman Pichumani - Coimbatore,இந்தியா

    இப்படியெல்லாம் செய்தால் பிரதமர் ஆகிவிடலாம் என்று எந்த பிரஷாந்த் கிஷோர் இவனுக்கு சொன்னான் என்று தெரியவில்லை

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்

/
volume_up