Load Image
Advertisement

கொட்டுது கனமழை: 9 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

 கொட்டுது கனமழை: 9 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
ADVERTISEMENT
சென்னை: கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று(நவ.,2) விடுமுறை அறிவித்து, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை:



* சென்னை
* ராணிப்பேட்டை

* திருவள்ளூர்

Latest Tamil News

பள்ளிக்கு மட்டும் விடுமுறை:



* காஞ்சிபுரம்
* செங்கல்பட்டு
* வேலூர்
* விழுப்புரம்

* திருவண்ணாமலை

(* திருப்பத்தூரில் 8ம் வகுப்பு வரை மட்டும் விடுமுறை)



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement