ADVERTISEMENT
புதுடில்லி: பாஜ அரசின் ' பே சிஎம்' மற்றும் 'பே பிஎம்' என்ற இரட்டை என்ஜின் ஊழல் ஆட்சி இந்தியா முழுவதும் நடக்கிறது என காங்கிரஸ் எம்.பி., ராகுல் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தேர்தலுக்கு முன்: நானும் ஊழல் செய்ய மாட்டேன், யாரையும் ஊழல் செய்ய விட மாட்டேன். தேர்தலுக்கு பின்: 40 % கமிசன் பெற்றுக் கொள்வேன். வெளியே சொல்லாமல் இருக்க கர்நாடகா ஊடகங்களுக்கு லஞ்சமாக தீபாவளி ஸ்வீட் பெட்டி அனுப்புவேன்.

பாஜ அரசின் ' பே சிஎம்' மற்றும் 'பே பிஎம்' என்ற இரட்டை என்ஜின் ஊழல் ஆட்சி இந்தியா முழுவதும் நடக்குது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (40)
இப்படி ஒரு தலைவர். இவருக்கு நல்லதே கண்ணில் படாதா? இவரைப்பார்த்தால் பரிதாபமாக உள்ளது. இவரை தலைவராகப்பார்க்கும் கட்சியை பார்த்தால் கேவலமாக உள்ளது.
செத்த கட்சிக்கு எதற்கு முட்டு
யாரிந்த
பேச அருகதை இல்லை.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
வடிவேலு இல்லாத குறையை ராகுல் தீர்த்து வைக்கிறார். பாவம் அவருக்கு நன்றி சொல்வோமே அப்பா இல்லாத புள்ளையை இப்படி தாக்க கூடாது.